MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Vastu Tips: கணவன்-மனைவிக்குள் சண்டையா? கதவுக்குப் பின்னால் துணி மாட்டுவதை உடனே நிறுத்துங்க

Vastu Tips: கணவன்-மனைவிக்குள் சண்டையா? கதவுக்குப் பின்னால் துணி மாட்டுவதை உடனே நிறுத்துங்க

Vastu Tips : வீட்டின் கதவுக்குப் பின்னால் துணிகளை மாட்டி வைப்பதால் ஏற்படும் வாஸ்து குறைபாடுகள், நிதி மற்றும் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 29 2026, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vastu Tips for Home
Image Credit : Chatgpt

Vastu Tips for Home

நம்மில் பலருடைய வீடுகளில் அறை அல்லது தலைவாசல் கதவுக்குப் பின்னால் ஆணி அடித்து சட்டை, பேண்ட், டவல், ஜாக்கெட், பேக்குகளை மாட்டி வைப்பது வழக்கமான ஒன்றுதான். இடப்பற்றாக்குறை காரணமாகவோ அல்லது தினசரி பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் என்பதாலோ மக்கள் இந்த பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், பல நேரங்களில் நமது இந்த சின்னஞ்சிறு பழக்கங்களே வீட்டின் நிம்மதி மற்றும் முன்னேற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் கதவுக்குப் பின்னால் துணிகளை மாட்டி வைப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கான காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

Calendar Vastu : வீட்டில் காலண்டரை எந்த திசையில் மாட்டலாம்? எங்கு மாட்டக்கூடாது? வாஸ்து சொல்லும் ரகசியம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நிதி முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைப் பளு
Image Credit : Pixabay

நிதி முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைப் பளு

வீட்டின் வாசலுக்கு மேல்பகுதியில் லட்சுமி தேவி வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. கதவுக்குப் பின்னால் பயன்படுத்திய, அழுக்கான அல்லது கிழிந்த துணிகளை மாட்டி வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லைகள் வரலாம். மேலும், நகர்ந்து கொண்டே இருக்கும் கதவின் மீது பாரத்தை ஏற்றுவது வாழ்க்கையின் பளுவை அதிகரிப்பதற்குச் சமம் என்று கூறப்படுகிறது. இது குடும்ப உறுப்பினர்களின் உறவுகள், வேலைத் திறன் மற்றும் செழிப்பை மோசமாகப் பாதித்து, மன அழுத்தம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும்.

Frog at Home: வீட்டிற்குள் தவளை வந்தால் நல்லதா? கெட்டதா? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

34
ஆரோக்கியம் மற்றும் அறிவியல் காரணங்கள்
Image Credit : Pixabay

ஆரோக்கியம் மற்றும் அறிவியல் காரணங்கள்

வாஸ்து ரீதியாக மட்டுமின்றி, நடைமுறை வாழ்க்கையிலும் கதவுக்குப் பின்னால் துணிகளைப் போடுவது நல்லதல்ல. ஈரமான அல்லது வியர்வையுடன் கூடிய துணிகளை கதவின் மறைவில் மாட்டி வைப்பதால், சரியான காற்றுப் புழக்கம் இல்லாமல் துர்நாற்றம் மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. கனமான துணிகளை மாட்டுவதால், கதவின் கீல்கள் பாரம் தாங்க முடியாமல் சீக்கிரமே உடைந்துபோக வாய்ப்புள்ளது. அத்துடன் வீட்டின் அழகும் கெட்டுப்போகிறது.

Bedroom Vastu: புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளின் பெட் ரூமில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்

44
இதற்கு சுலபமான தீர்வு என்ன?
Image Credit : Gemini ai

இதற்கு சுலபமான தீர்வு என்ன?

வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிலைத்திருக்க வாஸ்து நிபுணர்கள் தரும் முக்கிய ஆலோசனைகள்:

கதவுக்குப் பின்னால் உள்ள இடத்தை எப்போதுமே சுத்தமாகவும் காலியாகவும் வைத்திருப்பது நல்லது.

துணிகளை வைக்க தனியாக பீரோ அல்லது வார்ட்ரோப் பயன்படுத்துங்கள்.

இடப்பற்றாக்குறை இருந்தால், கதவுக்குப் பதிலாக அறையின் மேற்கு அல்லது தெற்குப் பக்கச் சுவரில் ஹேங்கர்களைப் பொருத்திக் கொள்ளலாம்.

துவைக்க வேண்டிய அழுக்குத் துணிகளை மூடியுள்ள லாண்ட்ரி கூடைகளில் இடுப்பது வாஸ்து மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்குமே மிகவும் சிறந்தது.

House : தெற்கு பார்த்த வீடு ராசியில்லையா? வாஸ்து என்ன சொல்கிறது? உண்மை என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாஸ்து குறிப்புகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இன்றைய ராசிபலன்.! யாருக்கு ஜாக்பாட்.! யாருக்கு பணபவரவு! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Recommended image2
Shani Margi 2026: சனியின் நேர்கதியால் பணம், பதவி யோகம் பெறும் ராசிகள்!
Recommended image3
Shani Sade Sati 2027: ஏழரை நாட்டுச் சனி.! எந்த ராசிக்கு சோதனை? யாருக்கு ராஜயோகம்?
Related Stories
Recommended image1
Lakshmi Photo Vastu : வீட்டில் லட்சுமி படம் எந்த திசையில் இருக்க வேண்டும்? செல்வம் பெருகும் வாஸ்து குறிப்புகள்!
Recommended image2
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved