ஹலோ சொன்ன சிறுமி.. முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா கேட்ட இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
சேலம் மாவட்டம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்த்(23). இவர் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து தன்னிடம் பேச வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.
சிறுமியிடம் கேட்க கூடாத வார்த்தையை கேட்ட இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்த்(23). இவர் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து தன்னிடம் பேச வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி.!
இதனால், பயந்து போன சிறுமி வேறு வழியில்லாமல் தனது தந்தையின் செல்போனில் இருந்து அந்த இளைஞரிடம் பேசியுள்ளார். அப்போது, சிறுமியிடம் முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா? என கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க;- வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துறாங்க.. பாமக எம்எல்ஏ குடும்பத்தினர் மீது மருமகள் பரபரப்பு புகார்.!
இதனையடுத்து பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.