நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு வயது குழந்தைக்கு, பெற்ற தாயே வயிறு முழுக்க சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசிக்கும் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.  குழந்தையின் தாய் மகாலட்சுமி என்பவருக்கு அருகில் வசிக்கும் இன்னொரு நபருடன்   பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு வரை சென்று உள்ளது.

இவ்வாறே சில நாட்கள் தொடர, ஒரு சந்தர்பத்தில் தகாத உறவின் போது குழந்தை டிஸ்டர்பன்ஸா இருக்கிறாள் என, அடுப்பில் சமையல் கரண்டியை கொண்டு சூடு ஏற்றி  குழந்தையின் வயிற்ருப்பகுதியில் ஆங்காங்கு சூடு வைத்து உள்ளார்.

தற்போது குழந்தை காயத்துடன் வலியில் துடிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சியை அளித்து வருகின்றனர்.

இந்த தகவவை அடுத்து போலிசாருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய் மகாலக்ஷ்மியை கைது செய்தது போலீசார்.விசாரணையில் தகாத உறவின் போது இடைஞ்சலாக குழந்தை இருந்ததால் கோபத்தில் குழந்தைக்கு சூடு வைத்ததாக தெரிவித்து உள்ளார்.