மதுரையில் பட்டப் பகலில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் ஓட,ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரையின் முக்கிய சாலையான பைபாஸ் ரோட்டில் நூற்றுக்கணக்கானோர்  முன்னிலையில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.

மதுரைபைக்காராபகுதியைச்சேர்ந்தவர்கமல்என்றகருப்பு. 32 வயது பிரபலரவுடியானஇவர்மீதுநகரின்பல்வேறுபோலீஸ்நிலையங்களில்வழக்குகள்நிலுவையில்உள்ளன.

இந்தநிலையில்நேற்றுமதியம், செல்லூரில்நடந்தஉறவினர்திருமணநிகழ்ச்சியில்கலந்துகொள்வதற்காககருப்புசென்றிருந்தார்.

ஆரப்பாளையம்பை-பாஸ்சாலையில்அவர்நடந்துசென்றபோதுவேகமாகஒருகார்வந்தது. அந்தகாரில்இருந்துஇறங்கிய 6 பேர்கும்பல்அரிவாள், கத்திஉள்ளிட்டஆயுதங்களால்கருப்புவைவெட்டமுயன்றது.

இதனைகண்டுஅதிர்ச்சிஅடைந்தஅவர்அங்கிருந்துதப்பிஓடினார். இருப்பினும்அந்தகும்பல்அவரைவிடாமல்ஓட, ஓடவிரட்டிசரமாரியாகவெட்டியது. இதில்கருப்புக்கு15 இடங்களில்வெட்டுக்காயம்விழுந்தது.

நிலைதடுமாறியஅவர்சாலையில்சுருண்டுவிழுந்தார். இருப்பினும்அந்தகும்பல்அவரைவெட்டியது. ரத்தவெள்ளத்தில்மிதந்தஅவர்சம்பவஇடத்திலேயேஇறந்துபோனார். இதனைதொடர்ந்துஅந்தகும்பல்தாங்கள்வந்தகாரில்ஏறிஅங்கிருந்துதப்பிசென்றது.

இதுகுறித்துஅந்தவழியாகசென்றவர்கள்போலீசாருக்குதகவல்தெரிவித்தனர். சம்பவஇடத்திற்குவந்தசெல்லூர்போலீசார்மற்றும்தடயவியல்நிபுணர்கள், மோப்பநாய்உதவியுடன்விசாரணைநடத்தினர்.அவர்எதற்காககொலைசெய்யப்பட்டார்? காரணம்என்னஎன்பதுகுறித்துசெல்லூர்போலீசார்வழக்குப்பதிவுசெய்துதீவிரமாகவிசாரித்துவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கருப்புமீதுஅதிமுகபிரமுகர்கொலைஉள்ளிட்ட 3 கொலைவழக்குகள்நிலுவையில்உள்ளன. அந்தமுன்விரோதத்தில்அவர்கொலைசெய்யப்பட்டிருக்கலாம்என கூறப்படுகிறது. காரில்வந்துகொலைசெய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.