வேலூர் அருகே கள்ளர்க் காதலியிடம் அவரது மகளை திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி போலீஸ் ஒருவர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்மாவட்டம்வாலாஜாஅடுத்தமேல்புதுப்பேட்டைபஜனைதெருவைசேர்ந்தவர்கல்பனா . 36 வயதான அவர்கணவர்ரமேஷ்குமாரைபிரிந்தஇவர், 2 மகள்களுடன்தனியே வசித்துவந்தார்.இந்தநிலையில், சென்னைஆவடியில்போலீஸ்காரராகபணியாற்றிவரும்காவேரிப்பாக்கத்தைகுமரேசன் என்பவருக்கும் கல்பனாவுக்கும்கள்ளத்தொடர்புஏற்பட்டது.

சென்னையில்இருந்துபோலீஸ்காரர்அடிக்கடிகல்பனாவீட்டிற்குவந்துசென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயதுநிரம்பியமூத்தமகளைஅவர்திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.இதையடுத்து மூத்த மகளைதனக்குதிருமணம்செய்துவைக்கும்படிகேட்டுகள்ளக்காதலியைவற்புறுத்தினார். இதற்கு கல்பனாஒத்துக்கொள்ளவில்லை. இதனால்அவர்களுக்குள்தகராறுஏற்பட்டது.

மகள்மீதானமோகத்தில்இருந்தகள்ளக்காதலனைஇனிமேல்தன்னைசந்திக்கவீட்டிற்குவரவேண்டாம்என்றுகல்பனாஎச்சரித்தார்.ஆனால், அவர்தொடர்ந்துதொல்லைகொடுத்துவந்ததாககூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்றிரவுவீட்டில்கல்பனாதூக்கில்பிணமாகதொங்கினார்.

இதைபார்த்துஅதிர்ச்சியடைந்தமகள்கள்கதறிஅழுதனர். வாலாஜாபோலீசார்சம்பவஇடத்திற்குவிரைந்துஉடலைமீட்டுஅரசுஆஸ்பத்திரிக்குபிரேதபரிசோதனைக்குஅனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக, கல்பனாவின்மூத்தமகள்போலீசில்அளித்த புகார் மனுவில், தன்னுடையதாய்க்கும், போலீஸ்காரர்ஒருவருக்கும்பழக்கம்இருந்தது. இந்தபழக்கத்தால்தன்னைதிருமணம்செய்துவைக்ககுமரேசன்சண்டைபோட்டார்.

இதற்கு தாய்மறுத்தார். இந்தஆத்திரத்தில்என்னுடையதாயைகுமரேசன் கொலைசெய்துதூக்கில்தொங்கவிட்டிருக்கலாம்என்றுசந்தேகப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.