தருமபுரி அருகே 36 வயதான தன் மனைவி 19 வயது பையனுடன் ஓடிப்போய்விட்டதாகவும் 13 பவுன் நகை மற்றும் 2லட்சம் ரூபாயுடன் சென்றுவிட்ட மனைவியை மீட்டுத் தருமாறும் ஐஸ் வியாபாரி ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரிமாவட்டம்எர்ரனஅள்ளிபகுதியைசேர்ந்தவர்மாரியப்பன். ஐஸ் வியாபாரியான இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், தமிழ்செல்விஎன்றஒருமகள்உள்ளனர்.

தமிழ்செல்வி அங்குள்ளபள்ளியில் 7-ம்வகுப்புபடித்துவருகிறார். மாரியப்பனின் மனைவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர் நாகராஜுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முருகம்மாவுக்கு நாகராஜ் சித்தி முறை வேண்டும் என கூறப்படுகிறது. 19 வயதான நாகராஜ் , மாரியப்பன் ஐஸ் வியாபாராத்துக்காக வெளியில் செல்லும்போது முருகம்மாள் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

இதனை அறிந்த மாரியப்பன் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் முருகம்மாவும், நாகராஜும் வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

இதையடுத்து மாரியப்பன்நேற்றுதிடீரென்றுமகள் தமிழ்செல்வியுடன்தருமபுரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.. அப்போதுதன்உடலில்மண்எண்ணைஊற்றிகொண்டார்பிறகுமகள்மீதும்மண்ணெண்ணையைஊற்றினார். பிறகுமகளுடன்தீக்குளிக்கமுயன்றார்.

இதைபார்த்துபதறிபோனபாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், 2 பேரையும்காப்பாற்றினர். விரைந்துசென்றுதண்ணீர்எடுத்துவந்துஅவர்கள்மீதுஊற்றி அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாரியப்பன் தான் ஒருஐஸ்வியாபாரி. என்மனைவிக்கு 36 வயசாகிறது. அவர் மகன்முறையுள்ள 19 வயசுபையனுடன்ஓடிவிட்டார். ஓடிப்போகும்போது, வீட்டிலிருந்த 13 பவுன்நகைகளையும், இரண்டரைலட்சம்ரூபாய்பணத்தையும்எடுத்துசென்றுவிட்டார்.

எனது மனைவியை போலீசார்கண்டுபிடித்து தரவேண்டும் என்றும், உச்சநிதிமன்றம் கள்ளத்தொடர்புதப்பில்லைஎன்றுதீர்ப்புசொல்லிடுச்சு. இந்ததீர்ப்பாலநான்பாதிக்கப்பட்டுஇருக்கிறேன்" என பரிதாபமாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்