திண்டுக்கல் அருகே காம கொடூரன் ஒருவன் தான் பெற்ற மகளையே மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால முருகன். இவரது மனைவி ஜோதி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி என்ற 14 வயது மகள் உள்ளார். அங்குள்ள பள்ளி ஒள்றில் ஆனந்தி படித்து வருகிறார்

இந்நிலையில், பாலமுருகனின்மனைவிஜோதி தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் பாலமுருகனும் அவரது மகள் ஆனந்தியும் மட்டுமே இருந்தனர். அப்போது மது குடித்துவிட்டு வந்த பாலமுருகன் தனியாக இருந்த மகள் ஆனந்தியை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் கற்பழித்துள்ளார்.

இதுபோன்றுநாள்தோறும்பலமுறைதனதுமனைவிஊரில்இருந்துவருவதற்குள்பாலமுருகன் கற்பழித்துள்ளார். இதனால், அந்தசிறுமிகர்ப்பமடைந்துள்ளாள். அதனைகண்டுப்பிடித்தஅவளதுதாயார்கேட்டபோது, வேறுவழியில்லாமல் அனைத்துஉண்மைகளையும்கூறியுள்ளார்.

இதைகேட்டுஅதிர்ச்சியடைந்ததாய்ஜோதி, தனதுகணவர்மீதுஒட்டன்சத்திரம்அனைத்துமகளிர்காவல்நிலையத்தில்புகார்அளித்தார். இதுதொடர்பாகவழக்குபதிவுசெய்தகாவல்துறையினர்பாலமுருகனைகைதுசெய்து ஸ்டேஷனில் வைத்து நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளனர்.
பின்னர்அவர்மீதுபோக்சோசட்டத்தின்கீழ்வழக்குபதிவுசெய்துதிண்டுக்கல்சிறையில்அடைத்தனர்.
