Asianet News TamilAsianet News Tamil

நினைத்தது கிடைத்தது! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் யோகிபாபு!

காமெடி நடிகர் யோகிபாபு நடித்து முடித்துள்ள 'தர்மப்பிரபு' படத்தை பார்க்க பல பிரபலங்கள் கூட செம்ம வைட்டிங். அதே போல் ரசிகர்கள் பலரும் யோகி பாபுவின் காமெடி நிறைந்த துள்ளலான நடிப்பை பார்க்க காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.
 

yogi babu dharmaprabu sensor certificate
Author
Chennai, First Published Jun 18, 2019, 7:18 PM IST

காமெடி நடிகர் யோகிபாபு நடித்து முடித்துள்ள 'தர்மப்பிரபு' படத்தை பார்க்க பல பிரபலங்கள் கூட செம்ம வைட்டிங். அதே போல் ரசிகர்கள் பலரும் யோகி பாபுவின் காமெடி நிறைந்த துள்ளலான நடிப்பை பார்க்க காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

யோகி பாபு எமனின் மகனாக நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும், முடிவடைந்த நிலையில் சென்சார் சான்றிதழுக்காக படக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.  

yogi babu dharmaprabu sensor certificate

தாற்போது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் தாங்கள் எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதால், யோகி பாபு உட்பட படக்குழுவினர் அனைவரும், சந்தோஷத்தில் உள்ளனர்.  

yogi babu dharmaprabu sensor certificate

இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது.  இயக்குனர் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில், கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.  கலக்கல் காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios