why twilight heroin removed her shoes on cannes red carpet
கேன்ஸ் திரைப்படவிழாவின் போது, அதில் பங்கு பெறும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் உடை மற்றும் தோற்றம், ரெட் கார்பெட்டில் ஹைலைட் ஆகுவது வழக்கம்.
இந்த ஆண்டு கூட பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் போன்றோர், தங்களின் கவர்ச்சிகரமான உடையலங்காரத்தால் ஹாலிவுட் திரையுலகையே வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
.jpg)
இந்த ட்விலைட் நாயகி தன் ஷூவை கழட்டியதற்கு காரணம் வேறேதும் இல்லை, மழை தான் . கிரிஸ்டென் ரெட் கார்பெட்டில் வந்த போது திடீரென மழை வந்துவிட்டது. இதனால அவருக்கு ஷூவுடன் நடக்க சிரமமாக இருந்ததால் அவர் தனது ஷூவை கழட்டியிருக்கிறார்.
