we can see the trisha surya hansikas childhood snaps

திரைப்பட நட்சத்திரங்கள் தற்போது சினிதுறையில் ஜொலித்து வருகிறார்கள் அல்லவா..அவர்களை பார்க்கும் போதெல்லாம் நமக்கு தோன்றலாம்.. எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று.....அவை அனைத்தும் மேக்அப்பாக இருந்தாலும்,சிறு வயதில் அந்த அளவிற்கு மேக்அப் இருந்திருக்காது அல்லவா....

சரி வாங்க தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகை படத்தை பார்த்து ரசிக்கலாம்

திரிஷா

சமந்தா

ஹன்சிகா

நஸ்ரியா

விஜய் சேதுபதி 

ஸ்ரீ திவ்யா

ஷில்பா செட்டி

சூர்யா

இது போன்ற மேலும் பல நட்சத்திரங்களின் சிறு வயது போட்டோவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.