vj divyadharshini popular with this actor
சிறந்த தொகுப்பாளினி
அனைவரையும் கவர்ந்தவர்.மேலும் 2013 ம் ஆண்டு சிறந்த தொகுப்பாளினிக்கான விகடன் விருதையும் பெற்றிருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
இந்நிலையில் ஒரு நடிகரால் தான் பாப்புலர் ஆவதாக டிடி தெரிவித்துள்ளார்.அவர் வேறு யாருமல்ல ஒரு காலத்தில் டிடியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தான்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் இன்று.அதனால் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாள்
இன்று டிடிக்கும் பிறந்த நாளாம். இருவருக்கும் ஒன்றாக பிறந்த நாள் இருப்பது குறித்து டிடி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
ஜாதகம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பதால் எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம்.அவர் எங்கோ போய்விட்டார். அவருடைய பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தாளும் பாப்புலர் ஆகிறது என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து

மேலும் எனது உடன்பிறப்புக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார் டிடி
