vivekam capturing more theaters than kapali

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு இன்றும் மக்களிடையே வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் இவரின் கபாலி தமிழகத்தில் 550 திரையரங்குகளில் வந்து முதல் நாளே ரூ21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இன்றுவரை இந்தச் சாதனையை முறியடிக்க எந்தப்படமும் வரவில்லை என்ற நிலையில் இருந்தது.

ஆனால், அந்த நிலையை தற்போது முறியடிக்க விவேகம் படம் தயாராகி வருகிறது. ஆமாம், விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது.

தமிழகம் முழுவதும் பலரும் இப்படத்தைக் கைப்பற்ற நீயா? நானா/ போட்டி போடுகின்றனர்.

கபாலியை விட அதிக திரையரங்குகளின் இப்படத்தை திரையிடவுள்ளதாகவும் விவேகம் டீம் அசத்தலான செய்தியை சொல்லி அசரவைக்கிறது.