தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆன விஸ்வாசம் படம் 30 நாட்களை கடந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று வரை 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் தோராயமாக 170 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் ரிப்போர்ட் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஒரு மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.   

இந்நிலையில் தற்போது ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை அதாவது 1 மாதத்தில் ஓவர்சீஸ் நாடுகளில் மட்டும் 42.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதோ முழு விவரம்;

Malaysia – ₹ 11 Crore

UAE – #GCC – ₹ 8.5 Crore

Europe – ₹ 7 Crore

USA & #Canada – ₹ 5 Crore

SG – ₹ 4 Crore

Sri Lanka – ₹ 4 Crore

Aus / NZ – ₹ 1 Crore

RoW (S.Africa , Ex-CIS , Myanmar, JPN etc) – ₹ 2 Crores

Total – ₹ 42.5 Crore