Asianet News TamilAsianet News Tamil

என்னதான் இருந்தாலும் சமந்தா இப்படியா சொல்வது...அதுவும் விஷாலை பார்த்து ...

vishal is younger than me said samantha
vishal is younger than me said samantha
Author
First Published Dec 28, 2017, 5:48 PM IST


பெருத்த எதிர்பார்ப்பில்,விஷால் நடித்த இரும்புத்திரை படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது

இதனையொட்டி, சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இரும்புதிரை பட டீசரின் அறிமுக விழா இன்று நடந்தது.

vishal is younger than me said samantha

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,சமந்தா, விஷால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய சமந்தா,

விஷாலை பற்றியும் பேசினார்.குறிப்பாக "விஷால் என்னை விட  சிறியவர்".. இரும்புத்திரை படத்தின் மூலமாக அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம் என்றும் தெரிவித்தார் .அப்போது விஷால் சிரிப்பில் மூழ்கி விட்டாராம்.

vishal is younger than me said samanthaஅதே போன்று, அனுபவம் வாய்ந்த இயக்குனர் எப்படி படம் எடுப்பாரோ,அதை போன்றே  மிகவும் பிரமாண்டமாக  இந்த  படம் அமைந்துள்ளது.

இயக்குனர் பி.எஸ் மித்ரன் மிக சிறப்பாக இந்த படத்தை இயக்கி உள்ளார். கண்டிப்பாக இந்த படம் வெற்றி படமாக இருக்கும் எனவும் சமந்தா தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios