நடிகர் விஷால் தன்னுடைய முழு ஆதரவையும் குஷ்பூவிற்கு தெரிவித்து அவரை மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களமிறங்கினார். 

இதனால் அதிகார பூர்வமாக தேர்தலில் குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டிபோட இருக்கிறார் என விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு இந்த போட்டியில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம் இந்த போட்டியில் தோற்றால் அது தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளாராம் குஷ்பூ. 

இதன் காரணமாக தற்போது விஷால் நம்பியவரே இப்படி ஆப்பு வைத்து விட்டாரே என்ற சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது .