மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ''விக்ரம் வேதா'' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் 'யாஞ்சி, யாஞ்சி' பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது. 

இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த 'ஐர்சி' படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கறுப்பு நிற ஹாட் உடையில் கவர்ச்சி உடையில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக நெஞ்சில் குத்தியுள்ள அழகான டாட்டூ தெரியும் படியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்துவருகிறது. தமிழில் துளியும் கவர்ச்சி காட்டாத ஷ்ரத்தா, தெலுங்கு சென்றதும் செம்ம கிளாமராக மாறிவிட்டார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.