விக்ரம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் நடிகரும் இவர்தான். இவரின் மகன் துருவா ஷங்கர் இயக்கத்தில் அறிமுகமாவார் என கூறப்பட்டது.
ஷங்கர் 2.0 முடிக்கவே எப்படியும் ஒரு வருடம் மேல் ஆகிவிடும், இதனால் இந்த ப்ளான் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் துருவா ஒரு குறும்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார், இந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டது வைரல் ஆனது.
இதனால், இயக்குனராக துருவாவை எப்போது வேண்டுமானாலும் கோலிவுட்டில் எதிர்ப்பார்க்கலாம்.
