தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது, அதனால் மக்கள் தீபாவளி பண்டிகைக்காக தங்களுக்கான பர்ச்சஸில் பிஸியாக இருக்கின்றனர்.
இதனால் மக்கள் கூட்ட அனைத்து கடைகளிலும் நெரிசல் என்று கூட பார்க்காமல் ஆர்வமாக தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அதிலும் தங்களுக்கு பொருத்தமான, அழகூட்டக்கூடிய ஆடைகளை தேர்ந்தெடுத்துபதில் சொல்லவே வேண்டாம்.
இதில் காமெடி நடிகர் விவேக் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆடையை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
ஆங்காங்கே கிழிந்து, பல ஓட்டைகளை நிறைந்த அந்த டி ஷர்ட் விலையோடு ஹாங்கரில் தொங்கவிடப்பட்டிருந்தது.
அதை போட்டோ எடுத்து சமூக வலயத்தளத்தில் போட்டு, அதற்கு அவர் போட்ட கமெண்ட் தான் ஹை லைட்.
அது என்னவென்றால் ' முன்னாடி எல்லாம் இப்படி டிரஸ் போட்ட பிச்சைக்காரன்னு சொல்லுவீங்க , ஆனா இப்ப அதையே ட்ரெண்ட் ஆக்கி ட்ரெண்ட்னு சொல்லுறீங்க' என்னட ஆச்சி உங்களுக்குன்னு? கேட்டுருக்காரு....
முதல் முறையை இந்த தீபாவளி டிரஸ் இவர அதிர்ச்சி அடைய வச்ச அந்த டிரஸ் இதுதான் .
