விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி படம் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.

இந்த படம் அண்மையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியது . இந்த படத்தை தற்போது வரை 7 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

டப் செய்யப்பட்டு வெளியான ஹிட் படங்களில் இப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த செய்தி இளையதளபதி ரசிகர்கலை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.