vijay and rajinikanth join political
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து, அவருடைய பிறந்த நாள் அன்று தெரிவிப்பார் என அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.
அதே போல் நடிகர் விஜயும் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் சிலர் ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும். ஒருவேளை ரஜினியுடன் இணைந்து விஜயும் அரசியல் பிரவேசத்தில் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விஜய் அவருடைய பிறந்த நாள் ஜீன் 22 ல் ரசிகர்களுக்கு தெரிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவிவருகிறது.
