Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜயின் பிள்ளைகள் சஞ்சய், திவ்யாவா இது...? வைரல் ஆகும் போட்டோஸ்!

vijay and his child photos viral on social network
vijay and his child photos viral on social network
Author
First Published Mar 3, 2018, 10:56 AM IST


ரசிகர்களை பொருத்தவரையில் விஜய்யாக இருந்தாலும் அஜித்தாக இருந்தாலும் எப்படி கொண்டாடி வருகின்றனரோ அதேபோல் அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றி எந்த ஒரு தகவல் வெளிவந்தாலும் அவர்களுக்கு ஸ்பெஷல் தான். 

vijay and his child photos viral on social network

இந்நிலையில் ஏற்கனவே நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் இன்ட்ரோ பாடலுக்கு தந்தை விஜயுடன்  நடனமாடி விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனையடுத்து தெரி படத்தில் விஜயின் மகள் திவ்யாவும் ஒரு காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay and his child photos viral on social network

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சிறுவயதில் எப்படி இருப்பார் என பல புகைப்படங்கள் வெளியானது. ஆனால் இப்போது எப்படி இருப்பார் என யாரும் பார்த்தது இல்லை.

vijay and his child photos viral on social network

இவர்களது பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் மகள் திவ்யாவின் டென்னிஸ் விளையாடும் போது  நடிகர் விஜய் பெற்றோர்கள் பார்வையாளர்கள் இருக்கையில் கடைசியாக அமர்ந்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

vijay and his child photos viral on social network

அதேபோல விஜயின் மகன் சஞ்சய்யின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதில் அவர் நல்ல உயரமாகவும், அசப்பில் விஜய் போலவும் உள்ளார். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios