Asianet News TamilAsianet News Tamil

நீ என் உலக அழகியே... உன்னை போல் ஒருத்தி இல்லையே... 'மகளிர் தினத்திற்கு' நயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

திரைப்படம் நடிப்பது மட்டும் இன்றி மற்ற வேலைகளிலும், நயன் மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது ஏதேனும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை நிரூபித்து வருகிறார்கள்.
 

vignesh sivan give the surprise for nayanthara
Author
Chennai, First Published Mar 8, 2019, 8:01 PM IST

திரைப்படம் நடிப்பது மட்டும் இன்றி மற்ற வேலைகளிலும், நயன் மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது ஏதேனும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை நிரூபித்து வருகிறார்கள்.

vignesh sivan give the surprise for nayanthara

நயன்தாராவிற்கு ஷூட்டிங் இல்லாத போது வெளிநாட்டிற்கு சென்று, காதல் பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காதல் இருவருக்கு இடையேயும் ஸ்டராங்காக இருந்தாலும், கல்யாணம் மட்டும் இப்போது வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறாராம் நயன்தாரா.

vignesh sivan give the surprise for nayanthara

இந்நிலையில் இன்று  உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  பிரபலங்கள் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் பேசிவருகின்றனர்.

vignesh sivan give the surprise for nayanthara

அதே போல் தன்னுடைய காதலி நயன்தாராவிற்கு அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ப அதிர்ச்சி கொடுத்து அதன் புகைப்படத்தையும் வெளில்யிட்டுள்ளார். இந்த நாளை மேலும் சிறப்பாக்க நயன்தாராவிற்கு பிடித்த பல வண்ண பூக்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

 

மேலும் நயன் புகைப்படத்தோடு  "நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே" என காதல் வரிகளை வாரி இறைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios