vignesh sivan and nayanthara vairal dance photo

அமெரிக்காவில் மிகவும் பிரமாண்டமாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது கோசெல்லா என்கிற இசை திருவிழா. இந்த வருடமும் மிகவும் கோலாகலமாக நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில், உலகில் இருக்கும் பல முன்னணி பாடகர்கள், மற்றும் பல பாலிவுட், ஹாலிவுட் திரைபிரபலங்கள் என பலர் கலந்துக் கொண்டு இந்த இசை திருவிழாவை சிறப்பிப்பார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழ் திரையுலக பிரபல காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இதில் கொண்டுள்ளனர். 

மேலும் இந்த இசை திருவிழாவில், நயன்தாரா... விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து கலக்கலாக நடனமாடியுள்ளார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.