vidyuleka raman share the sexy photo
கவர்ச்சியாக நடித்தால் தான் சினிமா உலகில் நிலைக்க முடியும் என்கிற நிலை தற்போது மாறி நல்ல கதைக்களத்தில் நடித்தால்தான் படம் ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழ் சினிமா.
துளியும் கவர்ச்சி, ஆடல், பாடல் இல்லாமல் வெளியான 'விசாரணை', 'குற்றம் கடிதல்', 'காக்கா முட்டை', 'அறம்' போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் காமெடி நடிகை வித்யுலேகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து உள்ள இவர், முன்னணி நடிகைகள் மட்டும் தான் கவர்ச்சியாக இருப்பார்களா? நானும் கவர்ச்சி தான் எனக் கூறியுள்ளார்.
தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
