சென்னை கடந்த 10 ஆண்டுகளில் மல்டிப்ளக்ஸ் அதிகம் தோன்றியுள்ளது. பல மொழி படங்களும் ரிலிஸ் ஆகும்.  ஆனாலும் சிங்கிள் ஸ்க்ரீன் காசி, வெற்றி, ஆல்பர்ட் போன்ற திரையரங்குகள் மிகவும் பிரபலமானவை. இதற்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ரசிகர்கள் அதிகளாக இந்த தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவார்கள்.

இந்நிலையில், தென் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம் மிகவும் பிரபலமானவை. சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்கைப்போல ரசிகர்களை கவர புதிய புதிய விஷயங்களை  புகுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தியேட்டர் தான் வெற்றி .

இந்த தியேட்டரில் இதுவரை ரிலீஸ் ஆனா படங்களிலேயே 2.0 தான் அதிக வசூலை கொடுத்த படம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதோ அந்த லிஸ்ட்,