இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில், வெட்கட் பிரபு தயாரித்திருக்கும்  திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் கடந்த சில மாதங்களாக காத்திருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் வெங்கட்பிரபு, 'ஆர்கே.நகர்' திரைப்படம் வரும் ஏப்ரலில் மாதம் வெளியாகும் என கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…