இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியை கண்டு ரசிக்க, கோலிவுட் நடிகைகளான த்ரிஷா, வரலட்சுமி மற்றும் பிந்துமாதவி ஆகியோர் இங்கிலாந்து சென்றனர். 

இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி நடந்தது. இதனால் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே இருந்து வரலக்ஷ்மி டீம், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து, சென்றும்...  இந்தியா தோல்வி அடைந்ததால், நேரில் ரசித்த வரலட்சுமியின் டீம் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.