வைரமுத்துவின் மீது அடுக்கடுக்காக குவியும் புகார் !! அம்மா, மகள் இருவரையும் தவறாக பார்த்தார் !! பெண் சவுண்ட் என்ஜினியர் பகீர் புகார் !!
கவியரசர்வைரமுத்துமீதுசின்மயிகூறியபாலியல்குற்றச்சாட்டைஅடுத்துஅவர்மீதுஇன்னும்பலர்குற்றஞ்சாட்டுவார்கள்என்றுஎதிர்பார்க்கப்பட்டது. அதேபோல்ஏ.ஆர்.ரஹ்மானிடம்சவுண்ட்எஞ்சினியராகபணிபுரிந்த 18 வயதுஇளம்பெண்ஒருவர்தனக்குநிகழ்ந்தகசப்பானஅனுபவம்ஒன்றைசமூகவலைத்தளத்தில்பதிவுசெய்துள்ளார். இதையும்பாடகிசின்மயிதனதுடுவிட்டரில்பகிர்ந்துள்ளார்.
நான்என்அம்மாவுடன்சென்னைக்குவந்துசவுண்ட்எஞ்சினியர்பணியைதேடினேன். இந்தநிலையில்வைரமுத்துவின்அறிமுகம்கிடைத்தது. அவரிடம்என்வேலைகுறித்துகேட்கஎன்அம்மாவுடன்நான்சென்றிருந்தேன்.
அப்போதுஎன்அம்மாவைஅவர்தவறானகண்ணோட்டத்துடன்பார்த்தார். என்னைஏ.ஆர்.ரஹ்மானிடம்அறிமுகம்செய்துஎனக்குவேலைவாங்கிதருவதாகவாக்குறுதிஅளித்தார்.

அதன்படியேஒருசிலநாட்கள்கழித்துவைரமுத்து என்னைரஹ்மானிடம்அறிமுகம்செய்தார். ஆனால்அதன்பின்னர்அவருடையதொல்லைஆரம்பமானது. என்னைகாதலிப்பதாகவும், என்னைமனதில்வைத்துதான்பலகவிதைகள்எழுதிவருவதாகவும்வைரமுத்து கலர் கலராக பேசியுள்ளார்.

என்அப்பாவயதுள்ளவைரமுத்துஇவ்வாறுகூறியதுஎனக்குஅதிர்ச்சியைஏற்படுத்தியது. என்னைஅவர்பலமுறைஅவருடையஅலுவலகத்திற்குஅழைத்தும்நான்பயம்காரணமாகசெல்லவில்லை, யாரிடமும்இதனைநான்சொல்லவில்லை. இப்போதுவைரமுத்து மீதுபலர் குற்றச்சாட்டுக்களைதைரியமாககூறிவருவதால்நானும்சொல்கின்றேன்' என்றுஅந்தப் பெண் தனது முகநூலில் தெரவித்துள்ளார்.
