கவிஞர் வைரமுத்து மீது  பாலியல் புகார் தெரிவித்த போது, வழக்கு தொடருங்கள், சந்திக்க தயாராக இருக்கிறேன், ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறேன் என்று வைரமுத்து  சொன்னதற்கான காரணம் என்னவென்று தற்போது அம்பலமாகியுள்ளது. முழு அரசியல் பின்னணியே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

சமீபகாலமாகப்பணியிடங்களில்பாலியல்அத்துமீறல்களைஎதிர்கொண்டபெண்கள்அந்தச்சம்பவங்களை `மிடூஎன்கிறபெயரில்சமூகவலைதளங்களில்பதிவுசெய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்தங்களைஅடையாளம்காட்டியோ, காட்டாமலோ, அதேபோலகாரணமானஆண்களையும்நேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோசுட்டிக்காட்டும்இந்த `மிடூ #MeToo’ கேம்பைன்கடந்தசில நாட்களாக தமிழகத்திலும்குறிப்பாக, தமிழ்சினிமாவில்பரபரப்பைக்கிளப்பிவிட்டிருக்கிறது.

கவிஞர்வைரமுத்துதன்னிடம்தவறாகநடக்கமுயற்சிசெய்தார்என, பாதிக்கப்பட்டஒருபெண்அனுப்பியதாகச்சிலமெசேஜ்களைசந்தியாமேனன்என்கிறபத்திரிகையாளர்தன்னுடையட்விட்டர்பக்கத்தில்பதிவுசெய்ததுதான்இந்தவிவகாரத்தின்தொடக்கப்புள்ளி.

அந்தட்வீட்டைரீட்வீட்செய்தபின்னணிப்பாடகிசின்மயி , வைரமுத்துதனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து, முடிந்தால் வழக்கு தொடருங்கள், ஆதாரத்தை திரட்டி வைத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக இன்று பேட்டியளித்த பாடகி சின்மயி, வைரமுத்து மீது வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் தன் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்தாலும், நான் அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாக வைரமுத்து தைரியமாக கூறியதற்காக காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

இது முழுக்க, முழுக்க அரசியல் என்கிறார் வைரமுத்து. ஆண்டாள் குறித்து அவர் சொன்ன கருத்து பெரும் சர்ச்சை மற்றும் போராட்டங்களில் முடிந்தது. அப்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனம் செய்து வந்தார்.

இப்போது அதற்கு பழி வாங்கவே எச்.ராஜா,சின்மயியை தனது பிடிக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது வழிகாட்டுதலின்படி தான் சின்மயி தொடர்ந்து போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சின்மயிக்கு பெங்களூருவில் ஒரு ஃபிளாட் வீடு வாங்கித்தர பேரம் பேசப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பான ஆதாரங்கள் வைரமுத்து வசம் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.