Asianet News TamilAsianet News Tamil

மறைந்த விவேக் உடலுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வரமாட்டாராம்... ஏன் தெரியுமா..?

திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பரான வடிவேலு வரவில்லை. 
 

Vadivelu will not come to pay homage to the body of the late Vivek ... Do you know why ..?
Author
Tamil Nadu, First Published Apr 17, 2021, 1:13 PM IST

நடிகர் வடிவேலும், விவேக்கும் சமகாலத்து நகைச்சுவை நடிகர்கள். நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த அவகையில் இருவரும் நல்ல நண்பர்கள். சாலிகிராமம் பகுதியில் இருவரும் வசிப்பவர்கள். இந்நிலையில் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்து அவரது உடன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பரான வடிவேலு வரவில்லை. Vadivelu will not come to pay homage to the body of the late Vivek ... Do you know why ..?

அவை எதிர்பார்த்த அனைவரும் வடிவேலு வரவில்லையா? எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வடிவேலு விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. காரணம் வடிவேலு தனது சொந்த ஊரான மதுரையில் அவரது தயாருடன் இருப்பதாக கூறப்படுகிறது. வரமுடியாததற்கு வடிவேலு வருத்தம் தெரிவித்து  வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios