vaani raani actress fight

பிரபல தொலைக்காட்சியில், நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் வாணி ராணி என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் 'குழந்தையை கடத்துவது', 'கூடவே இருந்து குழிப்பறிப்பது',' பழிவாங்குவது 'என வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை 'சபீதா ராய்'.

இந்நிலையில் இந்த சீரியலை தயாரித்து வரும் ராடான் நிறுவனத்தின், மேலாளருடன் இரண்டு நாட்கள் அவரது வீட்டில் தங்கி குஜாலாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது ராடான் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாரனின், மனைவி மற்றும் குழந்தைகள், கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்ற நேரத்தில், இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டுள்ளார் சுகுமாரன்.

தனிமையில் இருந்த இவர்கள் இருவருக்கும் இடையே நடு இரவில் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடி,தடி, உதை என அவர் வீடு வாசலில் பெரிய ரணகளமே நடந்துள்ளது.

இது குறித்து சபீதா ராய் கூறுகையில், தனக்கு பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று தன்னிடம் கில்மாவாக இருந்து விட்டு, காசு கேட்டால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.இதனை தான் தட்டி கேட்டபோது, அது சண்டையாக மாறி அவர் என்னை தாக்கியதால் நானும் அவரை தாக்கினேன் என கூறினார்.

இந்த சண்டையின் போதும் இருவரும் செம போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.