சுட்டிகாட்டினா மட்டும் பொத்துக்குட்டு கோவம் வரும். எவனெல்லாம் ஏன் கரோனா தூக்கல? எனக் கோபப்பட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க எதிர்ப்புக் கிளம்பியது. நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. அத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருந்து ட்வீட் செய்ததை கண்டுபிடித்தது சைபர் க்ரைம் போலீஸ்; இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை சினிமா பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை தமிழர் ஒருவர் சின்மயியை மிக மோசமாக விமர்சித்து இருந்தார்.

Scroll to load tweet…

அதற்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி,’’இப்படி ட்வீட் பண்ணுனா பெரிய்ய ஆம்பளன்னு நெனப்பு போல. சோஷியல் மீடியால பதிவு பண்றேன் பெருவாழ்வேன்னு வற்ற முக்காவாசி ஆண்கள் இந்த லட்சனம் தான். சுட்டிகாட்டினா மட்டும் பொத்துக்குட்டு கோவம் வரும். எவனெல்லாம் ஏன் கரோனா தூக்கல? எனக் கோபப்பட்டுள்ளார்.