நடிகை திரிஷா சமீப காலமாக அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் அவர் நடித்த நாயகி படம் அவருக்கு கை கொடுக்க வில்லை, இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகா உள்ள கொடி படத்தில், தந்திரம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது இவருக்கு முதலமைச்சர் ' ஜெயலலிதாவின்' வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திரிஷா முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை, அவர் கையால் பெற்ற விருதை கூட பொக்கிஷமாக பார்த்து வருகிறார் திரிஷா என்பது குறிப்பிடதக்கது.
