Trisha built a toilet in kancheepuram to make awarness among the people

தென்னிந்தியாவில் நடிகை திரிஷாவிற்கு எப்போதுமே ஒரு தனித்துவம் உள்ளது.
திரிஷா திரை உலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது.இன்று வரை வெற்றி நடை போட்டு வரும் திரிஷா UNICEP அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக உள்ளார். 

Scroll to load tweet…

செல்ல பிராணி என்றால் திரிஷாவிற்கு கொள்ளைப்பிரியம்.மேலும் சமூக சேவையில் முந்திக்கொண்டு ஆர்வம் காட்டுபவர் 

Scroll to load tweet…

இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகில் உள்ள வட நெமிலி என்ற கிராமத்திற்கு சென்று கழிப்பறை கட்டுவதில் மக்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்த அவரே செங்கல் எடுத்து அடுக்கி உதவி செய்தார். 

Scroll to load tweet…

இந்த வீடியோவை UNICEP வெளியிட்டு உள்ளது.இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் திரிஷாவிற்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.