trisha and andrya drinking photo is leaked

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். 

இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம் அடித்து பல முறை நடிகர், நடிகைகள் சிக்கியும் உள்ளனர். 

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பார்ட்டியில், தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளாக இருக்கும் ஆண்ட்ரியா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த பார்ட்டியில் திரிஷா மற்றும் ஆண்ட்ரியா இருவரும் செம போதையில் மிகவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் செம போதையில் உள்ளது நன்றாக தெரிவதாதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

அந்த புகைப்படம் இதோ...