Asianet News TamilAsianet News Tamil

Thondamuthur election result 2022 : வேலுமணிக்கு ஷாக்...! தொண்டாமுத்தூரை கைப்பற்றியது திமுக...

Thondamuthur election result 2022 : வேலுமணியின் ராஜாங்கம் பரவிக்கிடக்கும் தொண்டாமுத்தூர் தற்போது பறிபோகி உள்ளது...மொத்தம் உள்ள 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியுள்ளது...

Thondamuthur election 2022 DMK WON 12..
Author
Chennai, First Published Feb 22, 2022, 11:31 AM IST

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது...இந்த முறையும் ஆளுங்கட்சிதான் என்னும் அளவுக்கு அனல்பறக்கும் வெற்றி திமுக கதவை தட்டி வருகிறது...இதற்கிடையே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என நம்பப்பட்ட கோவையின் பல தொகுதிகளை திமுக கோளுஞ்சி உள்ளது...

அந்த வகையில் வேலுமணியின் ராஜாங்கம் பரவிக்கிடக்கும் தொண்டாமுத்தூர் தற்போது பறிபோகி உள்ளது...மொத்தம் உள்ள 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியுள்ளது...இந்த வெற்றி வேலுமணி சகாக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

வெற்றி பெற்றோரின் விவரங்கள்... 

தொண்டாமுத்தூர் பேரூராட்சி

வார்டு எண் - 1.  மணிமேகலை திமுக வெற்றி

வார்டு எண் - 2. நடராஜன்
திமுக வெற்றி

வார்டு எண் - 3. ராஜேஸ்வரி திமுக வெற்றி

வார்டு எண் - 4.
பிரியங்கா அதிமுக வெற்றி

வார்டு எண் - 5.
தியாகராஜன் திமுக வெற்றி

வார்டு எண் - 6
லிவ்யா திமுக வெற்றி

வார்டு எண் - 7
வனிதா திமுக வெற்றி


வார்டு எண் - 8
சதீஷ் அதிமுக வெற்றி

வார்டு எண் - 9
வைரம் செந்தில்குமார் திமுக வெற்றி

வார்டு எண் - 10
ஸ்கைலாப் திமுக வெற்றி

வார்டு எண் - 11
ஈஸ்வரி திமுக  - வெற்றி

வார்டு எண் - 12
ஆனந்தி அதிமுக - வெற்றி

வார்டு எண் - 13
சரண்யா திமுக - வெற்றி

வார்டு எண் - 14
கமலம் திமுக- வெற்றி

வார்டு எண் - 15
பாபு திமுக -வெற்றி

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 15வார்டுகளில் 12 வார்டில் திமுக வெற்றி,

 3வார்டில் அதிமுக வெற்றி...

Follow Us:
Download App:
  • android
  • ios