விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் 'ஸ்பெஷல் 26' ரீமேக் என ஒரு சர்ச்சை கிளம்யது.
தற்போது இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
மேலும் அவர் கூறுகையில் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் இல்லை என்று உறுதிபட கூறிய அவர்.
இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
