'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது 'தமிழ் படம்2' .இந்த படத்தை தொடர்ந்து தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் பிஸியாக மாறி இருக்கிறார். 

இவரின் ஹாட் புகைப்பட தொகுப்பு இதோ: