சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அனைத்து சிவாலயங்களிலும்  இரவு முழுவதும் கண் விழித்து சிவ பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர். 

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அனைத்து சிவாலயங்களிலும் இரவு முழுவதும் கண் விழித்து சிவ பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

அதே போல் கோயபுத்தூரின் உள்ள ஈஷா மையத்திலும், சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு தொழிலதிபர்கள், பிரபலங்கள் என லட்சணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் நடனம் ஆடி அங்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் அங்கு நடைபெற்ற 
இசைக் கச்சேரியில், பாடகர் கார்த்திக் எம்.ஜி.ஆரின் 'அதோ அந்த பறவை போல ஆட வேண்டும் என்று பாடல் பாட" , அதற்கு காஜல் அகர்வால், அவரின் தங்கை, தமன்னா உள்ளிட்ட பலர் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.

View post on Instagram