பொதுவாகவே தீபாவளி என்றால் எல்லாருக்குமே ஸ்பெஷல் தான், அதிலும் தலை தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.

அப்படி இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் நடிகர் நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா?

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை சங்கவி இந்த வருடம் தான் அவரது தலை தீபாவளியை கொண்டாடுகிறார்,

அதே போல் நடிகை கஜலா,

அங்கிதா,

நடிகர் நகுல்,

சேது,

பிரபுசாலமன் படத்தில் அறிமுகம்மான கயல் சந்திரன், அஞ்சனா தம்பதியினர்.

உறுமீன் படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்ட பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன்,

பாண்டியராஜ் மகன் ப்ரிதிவி போன்றோர் தங்களுடைய முதல் தலை தீபாவளியை கொண்டாட போகின்றனர்.

இவர்கள் தீபாவளி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.