tamil actress get sunny leyone chance
நடிகை சன்னி லியோன் கால் ஷீட்க்காக பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கர்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கும் வரவேற்பு.
இந்நிலையில் இவர் பிரபல சீன தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரிஸில் இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
ஆனால் திடீர் என அந்த தயாரிப்பு நிறுவனம் அவரை அந்த வெப் சீரிஸில் இருந்து நீக்கியது. தற்போது இந்த வாய்ப்பு தமிழில் வரைபடம் என்கிற படத்தில் நடித்த சான்வி ஸ்ரீவஸ்தவா என்கிற நடிகைக்கு சென்றுள்ளது.

பாலிவுட் நடிகைகளுக்கே போட்டி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் வாய்ப்பை ஒரு தமிழ் நடிகை தட்டி பறித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
