sunnyleyone in shooting spot

பாலிவுட் திரையுலகினரை தன்னுடைய கவர்ச்சியால் கட்டி போட்ட நடிகை சன்னி லியோன் எந்த நேரமும் ஓய்வு இன்றி மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர், தேர்வு செய்து நடிக்கும் படங்கள் கவர்ச்சியாக இருந்தாலும் ரசிகர்கள் இவருடைய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரவேற்ப்பு கொடுத்து வருகிறனர்.


பாலிவுட் தாண்டி இவர் கோலிவுட்டிலும் ஜெய் நடித்து வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.