இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார்.

இப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு சன்னி லியோனை ஆட வைக்க முயற்சி செய்தார்களாம் பட குழுவினர்.

அவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, உடனே கால்ஷிட் வேண்டும் என்றார்களாம், இதற்கு சன்னி லியோன் பிறகு ஒரு நிபந்தனை விதித்தாராம்.

அது தன் சம்பளம் போக தங்கள் டீம் வந்து செல்லும் செலவையும் படக்குழு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று.

இவர்கள் டீமில் மொத்தம் 10 பேர், இதனால் படக்குழு இந்த படத்திலிருந்து சன்னி லியோனை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.