ஆபாச பட அறிமுகத்தை வைத்து பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார்.

ஆபாச பட அறிமுகத்தை வைத்து பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

படுகவர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் இப்போது, தமிழிலும் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடித்து வரும் 'வீரமாதேவி' படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை கூட குறைத்து கொண்டு, அதிக பட்சமாக கால்ஷீட்டை 100 நாட்களுக்கு மேல் எக்ஸ்ட்டெண்ட் செய்துள்ளார்.

ஆனால் சன்னி லியோன், வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்தில் நடிக்க கூடாது என கர்நாடகாவை சேர்ந்த சிலர், தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்திலும் குதித்தனர். 

இன்னும் இந்த பிரச்சனையே முடிவுக்கு வராத நிலையில், தற்போது கடற்கரையில், வெள்ளை நிற பிகினி உடையில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன்னி லியோனி பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வகையில் இருந்தாலும், சிலர் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் ஒருவர் நவராத்திரி சமயத்தில் எதற்கு இப்படிப்பட்ட புகைப்படம் வெளியிட வேண்டும் என சன்னியை செம டோஸ் விட்டுள்ளார். 

அந்த புகைப்படம் இதோ:

View post on Instagram