sunny leone sexy vairal photo in instagram
ஆபாச படங்களில் நடித்தன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். தற்போது பல பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் 'சௌகார்பேட்டை', 'பொட்டு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் சரித்திர படமான 'வீரம்மா தேவி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது மட்டும் இன்றி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி, மிகவும் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில், இவர் அணிந்திருப்பது உடையா? அல்லது அவருடைய உடலா? என பலர் குழம்பியுள்ளனர். படு கவர்ச்சியில் பிகினியில் இருக்கும் இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னலியோன்.
இதோ அந்த புகைப்படம்..
