Asianet News TamilAsianet News Tamil

கவர்ச்சியையே வெட்கப்பட வைத்த "ஹாட் குயின்" சன்னி லியோன்... தீயாய் பரவும் செக்ஸி போட்டோஸ்...!

கறுப்பு நிற டாப், குட்டை ஜீன்ஸில் படு செக்ஸியாக சன்னி கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sunny Leone Hot Photo Going Viral
Author
Chennai, First Published Dec 30, 2019, 6:16 PM IST

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார். 

Sunny Leone Hot Photo Going Viral

என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார். 

Sunny Leone Hot Photo Going Viral

அவ்வப்போது விளம்பர படங்களில் தலை காட்டும் சன்னி லியோன், அங்கும் கண்களே கூசும் அளவிற்கு கவர்ச்சி போஸ்களாக கொடுத்து தள்ளுகிறார். இந்நிலையில் சன்னி லியோன், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 

Sunny Leone Hot Photo Going Viral
கறுப்பு நிற டாப், குட்டை ஜீன்ஸில் படு செக்ஸியாக சன்னி கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஓவர் கவர்ச்சியில் சன்னி லியோன் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ஒரே நாளில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios