நடிகை சுஜா வருணிக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். 

அந்த புகைப்பட தொகுப்பு இதோ...