suchitra twitter issue popular persons opinion

ஜல்லிக்கட்டு, தமிழ் நாட்டு அரசியலில் குழப்ப நிலை என்று அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அடுத்த படியாக யாருடைய ஆபாச புகைப்படம் வெளிவரும் என்கிற அச்சத்தில் உள்ளனர் பலர்.

இப்படி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை ஹக் செய்தவர், நடிகைகள், பாடகி, சின்னத்திரை தொகுப்பாளர் என யாரையும் விட்டு வைக்காமல் கலங்க படுத்தி வருகிறார். இப்படி வெளியிடப்பட்டு வரும் புகைப்படங்கள் உண்மையா..? பொய்யா..? என்று பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போல் வெளிவரும் புகைப்படங்களை கட்டுப்படுத்த அணைத்து பிரபலங்களும் இணைத்து ஒரு முடிவை முன்வைத்துள்ளனர் . அது என்னவென்றால் அவருடைய டுவிட்டர் கணக்கு மொத்தமாக முடக்கப்பட வேண்டும் அப்படி செய்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அடுத்த படியாக புகைப்படம் வெளிவருமா ...அல்லது ட்விட்டர் கணக்கு முடக்க படுமா பொறுத்திருந்து பாப்போம்