suchitra leeked some personal photos
பிரபல பாடகி சுசித்ராவிற்கு சமீபகாலமாக என்ன ஆனது...? எப்படி இருக்கிறார் என்று என்கிற எந்த ஒரு தகவலும் இல்லை, அவருடைய கணவர் கார்த்திக்கும் இது குறித்து கேள்விகள் எழுப்பியதற்கு சரிவர பதில் கூற மறுத்து வருகிறார்.

ஆனால் சுசி அவ்வப்போது ட்விட்டர் மூலம் தனுஷ் குறித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்களான தொகுப்பாளினி டிடி, மற்றும் அனிருத், திரிஷா, ஹன்சிகா போன்றவர்களின் சர்ச்சைகுரிய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தற்போது மிகவும் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது...

