SUCHI LEAKS AT 11 PM TODAY AND ALL ARE WAITING TO SEE

இன்று இரவு 11 மணிக்கு சுசிலீக்ஸ்..! பல நடிகைகளின் லீலைகள் காத்திருக்காம்...

சுசிலீக்ஸ் என்றவுடனே, பள்ளி மாணவர்கள் கூட அதன் பொருள் புரியும் அளவிற்கு மிகவும் பிரபலம் அடைந்த வார்த்தை என்றே கூறலாம்..

கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில்,பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சில நடிகைகளின் அந்தரங்க வீடியோ மற்றும் சில ஆபாச வீடியோக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக, பலரும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகைகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

பின்னர், சுசித்ராவின் கணவரும்,மனைவி சுசித்ரா பற்றி சில கருத்துக்களை தெரிவித்து வந்தார்.பின்னர் சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அவர் லண்டன் சென்று சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் கூறப் பட்டது.

அதே வேளையில், அது போலியான ஐடி என்றும் சுசித்ரா தரப்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கப் பட்டது.

https://twitter.com/SuchitraKarthi

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து முடிந்து ஓராண்டு காலமாகி அதனை நினைவு கூறும் விதமாக ஒரு # TAG போட்டு ஓராண்டு நினைவுகள் என்றும், மேலும் பல நடிகைகளின் ஆபாசா வீடியோ காத்திருக்கு,இன்று இரவு 11 மணிக்கு சுசிலீக்ஸ் வெளியிட உள்ளதாக, பதிவு செய்யப் பட்டு உள்ளது.இதன் காரணமாக பல நடிகைககள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது

இது தவிர்த்து சுசி பெயரி உள்ள போலியான கணக்கில் இருந்து, சில நடிகைகளின் போட்டோ போட்டு,இந்த நடிகைகளின் ஆபாச வீடியோ இருக்கு என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

அதில் பிரபல நாயகி ஹன்சிகா,காஜல் அகர்வாலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thala style - it's just a beginning
Thalapathy style - Lot more to come

Lot's of #Leelai is waiting for you guy's before tonight 😉Keep Waiting & Guessing ✌✌#1YearOfSuchiLeaks

— Suchi (@SuchitraKarthi) January 21, 2018

இதில் இதற்கு பின்னணி என்ன ? எதற்காக இந்த செயல்..? யார் இதனை செய்கிறார்கள்..? சுசித்ராவின் உண்மையான ஐடி எது ?

 சுசி தரப்பில் இருந்து , அது போலியான கணக்கு என்று சென்ற ஆண்டு விளக்கம் அளித்தாலும், யார் அந்த உண்மையான நபர்..?

புகார் கொடுத்ததும் இது நாள் வரை இதனை கூடவா காவலர்கள் கண்டுபிடிக்க வில்லை..? எந்த IP பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே கண்டு பிடித்து விட முடியும்...ஆனால் இதுவரை யாரும் இது குறித்து கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அதே சமயத்தில் நடிகைககள் வீடியோ மட்டும் தான் உள்ளது என்றால், இதற்கு பின்னணியில் யாரோ ஒரு ஆண் இருக்கிறாரா அல்லது பழி தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனரா?

இது போன்ற பல கேள்விகள் சாதாரண மக்களே பேச்சு வாக்கில் பேசுகின்றனர்....ஆனாலும் உண்மை தெரியவில்லை...ஒருபக்கம் ஆவலுடன் வீடியோவை பார்க்க காத்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பலரும் பதிவு செய்து உள்ளனர்.

இதெலாம் ஒரு பொழப்பாண் என்று பலரும் காரி துப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று இரவு தான் தெரியும்..என்ன நடக்க போகிறது என்று....